பொருள் : ஒன்றுக்காக மேற்கொள்ளும் தளராத உழைப்பும் செயல்பாடும் இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
முயற்சியில்லாத மனிதனின் வாழ்க்கை கடினமானது
ஒத்த சொற்கள் : முயற்சிஅற்ற, முயற்சிஇல்லாத, முயற்சியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முயற்சி செய்யாத
எடுத்துக்காட்டு :
முயற்சியில்லாத நபர் எப்பொழுதும் வெற்றியடைவதில்லை
ஒத்த சொற்கள் : ஊக்கமற்ற, ஊக்கமில்லாத, முயற்சியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रयत्न न करने वाला।
अप्रयत्नशील व्यक्ति कभी सफल नहीं होते हैं।Not showing effort or strain.
A difficult feat performed with casual mastery.