பொருள் : உறுதியாக ஒரு வேலையை செய்தல்
எடுத்துக்காட்டு :
திருமணம் நெருங்குவதால் ராமன் திருமண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : ஈடுபடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
எடுத்துக்காட்டு :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
ஒத்த சொற்கள் : நுனி, முன்பகுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A sharp point (as on the end of a spear).
pikeபொருள் : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
எடுத்துக்காட்டு :
இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்
ஒத்த சொற்கள் : நுனி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வேறுப்பட்ட திசைகள் ஒரு இடத்தில் ஒன்றாக சந்திக்கும் பகுதி
எடுத்துக்காட்டு :
மிட்டாய் கடை கடைத்தெருவின் தென் முனையில் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
எடுத்துக்காட்டு :
உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
ஒத்த சொற்கள் : நுனி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :