பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முந்தானை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முந்தானை   பெயர்ச்சொல்

பொருள் : பெண்கள் அணிந்துகொள்ளும் துணி அல்லது துப்பட்டா

எடுத்துக்காட்டு : மாமியார் வீட்டிற்கு செல்லும் பொழுது அவள் சிகப்புநிற மேலாடை அணிந்திருந்தாள்

ஒத்த சொற்கள் : பெண்களின்மேலாடை, மாராப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों के ओढ़ने का वस्त्र या चादर।

ससुराल जाते समय वह लाल ओढ़नी ओढ़े हुई थी।
उढ़ावनी, उढ़ौनी, उपरनी, ओढ़नी

பொருள் : தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : கச்சம், சேலைத்தலைப்பு, புடவைத்தலைப்பு, முன்றானை, விடுந்தலைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों की साड़ी का वह भाग जो कंधे पर रहता है।

शीला जो साड़ी पहनी है उसका कंधेला फटा हुआ है।
कंधेला

பொருள் : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி

எடுத்துக்காட்டு : குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.

ஒத்த சொற்கள் : தலைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साड़ी, दुपट्टे आदि का वह भाग जो कंधे पर रहता है।

बेटे ने माँ की साड़ी का आँचल पकड़ रखा है।
अँचरा, अँचला, अंचल, अचरा, आँचर, आँचल, छोर, दामन, पल्ला, पल्लू, युतक, शिखा, शुक