பொருள் : தொங்கிக்கொண்டிருக்கும் நூல்களையோ கூந்தலையோ அலங்கரிப்பது
எடுத்துக்காட்டு :
குறிப்பிட்ட முறையில் முடியை பின்னாமல் அதை அலங்கரிப்பது
ஒத்த சொற்கள் : பின்னு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு பொருள் அழுகுவதினால் அதிலிருந்து வரக்கூடிய துர்நாற்றம்
எடுத்துக்காட்டு :
எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என தெரியவில்லை
ஒத்த சொற்கள் : சாவெடில், துர்நாற்றம், பாண்டை, மொச்சு, வீச்சம், வெப்புநாற்றம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :