பொருள் : மீனவ பெண்
எடுத்துக்காட்டு :
ராஜா சாந்தணு கங்கை மற்றும் மீனவ பெண் சத்யாவதியை திருமணம் செய்தார்
ஒத்த சொற்கள் : செம்படவ பெண், செம்படவச்சி, மீனவ கனிகை, மீனவ கன்னி, மீனவ யுவதி, மீனவச்சி, மீன்காரி, வலைச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मछुआरे की लड़की।
राजा शान्तनु ने गंगा और मत्स्यकन्या सत्यवती से विवाह किया था।