பொருள் : பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணை கழிக்கும் போது மீதி இருக்கும் எண்
எடுத்துக்காட்டு :
பத்திலிருந்து மூன்றைக் கழித்தால் மீதி ஏழு.
ஒத்த சொற்கள் : எச்சம், மிச்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The number that remains after subtraction. The number that when added to the subtrahend gives the minuend.
difference, remainder