பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மிகுந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மிகுந்த   பெயரடை

பொருள் : இவற்றைவிட பெரிதும் எதுவும் இல்லாதது

எடுத்துக்காட்டு : கடவுள் அதிக இரக்க குணமுள்ளவராக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : அதிக, மிகுதியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिससे बड़ा कोई न हो (ईश्वर के लिए प्रयुक्त)।

खुदा तआला की मेहरबानी है।
तआला

பொருள் : மிகவும் அதிகமாக ஏறுகிற

எடுத்துக்காட்டு : சிலருக்கு அதிகமான வசூல்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது

ஒத்த சொற்கள் : அதிகப்படியான, அதிகமான, உயர்ந்த, எக்கச்சக்கமான, மிகுதியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत अधिक बढ़ा-चढ़ा।

बुलंद हौसलों के साथ कुछ भी करना संभव है।
उन्नत, ऊँचा, बुलंद, बुलन्द

Unusually great in size or amount or degree or especially extent or scope.

Huge government spending.
Huge country estates.
Huge popular demand for higher education.
A huge wave.
The Los Angeles aqueduct winds like an immense snake along the base of the mountains.
Immense numbers of birds.
At vast (or immense) expense.
The vast reaches of outer space.
The vast accumulation of knowledge...which we call civilization.
brobdingnagian, huge, immense, vast