பொருள் : மிகவும் கெட்டுப்போவது அல்லது கெட்டுப்போன நிலையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
வேலையை விட்ட காரணத்தால் மோகனின் வாழ்க்கை மிகவும் கெட்டுப்போனது
ஒத்த சொற்கள் : மிகவும் கெட்டுப்போ, மிகவும் சீரழிந்து போ, மிகவும் வீணாக போ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत ही खराब या निकृष्ट स्थिति में होना।
नौकरी छूटने के कारण मोहन की जिंदगी बद से बदतर हो गई है।