பொருள் : மின்சாரம், மோட்டார் முதலியவற்றினால் இயங்கும் தானியம், பருப்பு முதலியவற்றை அரைக்கும் இயந்திரம்
எடுத்துக்காட்டு :
இந்த மில்லில் மாவு மொத்தமாக கிடைக்கிறது
ஒத்த சொற்கள் : மாவுமில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A mill for grinding grain into flour.
flour mill