பொருள் : வானிலிருந்து நீர் கீழே விழுப்படி செய்தல்.
எடுத்துக்காட்டு :
இந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காண்பிப்பதற்காக நன்கு மழை பெய்ய செய்தான்
ஒத்த சொற்கள் : பொழி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बादल से जल नीचे गिराना।
इन्द्र ने अपनी ताकत दिखाने के लिए खूब पानी बरसाया।பொருள் : மேகங்களிலிருந்து துளியாக பூமியின் மீது விழும் நீர் தொடர்ந்து பெய்தல்.
எடுத்துக்காட்டு :
இன்று காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वर्षा का पानी गिरना।
आज सुबह से ही बारिश हो रही है।