பொருள் : ஒரு பொருளுக்கு விலையாக நிர்ணயிக்கப்பட்ட அளவு, பெறுமானம்
எடுத்துக்காட்டு :
தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்கிறது
ஒத்த சொற்கள் : விலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
எடுத்துக்காட்டு :
பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை
ஒத்த சொற்கள் : கருத்து, கொள்கை, கோட்பாடு, சிந்தனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).
He has very conservatives values.பொருள் : ஒரு பொருளின் குணம், பயன்பாடு மற்றும் சிறப்பான அடையாளத்தின் செயல்.
எடுத்துக்காட்டு :
இரத்தினத்தின் மதிப்பை ஒரு இரத்தின வியாபாரி தான் செய்ய முடியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु का गुण, उपयोगिता या महत्व आँकने की क्रिया।
हीरे का मूल्यांकन एक जौहरी ही कर सकता है।