பொருள் : வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பத்தாவது ராசி.
எடுத்துக்காட்டு :
எனக்கு மகர ராசியில் வருடாந்திர எதிர்காலம் தெரிய வேண்டும்
ஒத்த சொற்கள் : மகரராசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The tenth sign of the zodiac. The sun is in this sign from about December 22 to January 19.
capricorn, capricorn the goat, goat