பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொருத்தமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருத்தமான   பெயரடை

பொருள் : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

எடுத்துக்காட்டு : நான் இந்த வேலை செய்வதற்கு தகுதியானவன்

ஒத்த சொற்கள் : தகுதியான, தகுதிவாய்ந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके पास कुछ करने के लिए आवश्यक साधन, कौशल, जानकारी, शक्ति या क्षमता हो।

मैं यह काम करने के लिए सक्षम हूँ।
क्षमतावान, क्षमताशाली, सक्षम, सशक्त, सामर्थी, सामर्थ्यवान

Having inherent physical or mental ability or capacity.

Able to learn.
Human beings are able to walk on two feet.
Superman is able to leap tall buildings.
able

பொருள் : பொருத்தத்தோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : தண்டனையே குற்றத்திற்கு பொருத்தமான முடிவு

ஒத்த சொற்கள் : சரியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समानुपात से संबंधित या समानुपात का।

राजनीति में समाज के सभी वर्गों का समानुपातिक प्रतिनिधित्व होना चाहिए।
दंड अपराध के समानुपाती होना चाहिए।
समानुपातिक, समानुपाती

பொருள் : வண்ணங்களின் அடிப்படையில் ஒன்றாக

எடுத்துக்காட்டு : எங்களுக்கு இந்த புடவைக்கு ஒரு பொருத்தமான ரவிக்கை வேண்டும்

ஒத்த சொற்கள் : பொருத்தமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिलता-जुलता या रंग आदि के आधार पर एक सा।

हमें इस साड़ी का एक मैचिंग ब्लाउज भी चाहिए।
मैचिंग

Intentionally matched.

Curtains and walls were color coordinated.
co-ordinated, coordinated, matching

பொருள் : ஒரு அலுவலகம், நிறுவனம், வீடு போன்றவற்றில் ஒருவர் வகிக்கும் பதவி.

எடுத்துக்காட்டு : மருமகளுக்குறிய தகுதியான நடத்தை சீதாவிடம் இருந்தது

ஒத்த சொற்கள் : இணக்கமான, இணையான, தகுதியான, பொருந்துகையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें सामंजस्य हो।

बहू के सामंजस्यपूर्ण व्यवहार से घर के सभी लोग खुश हैं।
मेलपूर्ण, सामंजस्यपूर्ण

Existing together in harmony.

Harmonious family relationships.
harmonious

பொருள் : பொருத்தமான

எடுத்துக்காட்டு : இந்த தையல்காரர் எனக்கு பொருத்தமான ரவிக்கை தைப்பார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी पर ठीक या पूरा बैठता हो।

यह कुरता मुझमें एकदम फिट है।
फिट

பொருள் : மிகவும் சரியான

எடுத்துக்காட்டு : மாதேஷ் இக்கேள்விக்கு மிகப் பொருத்தமான விடையை அளித்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिल्कुल ठीक या उचित।

निर्गुण्डी सूजन और दर्द दूर करने की शर्तिया दवा है।
एकदम सही, शर्तिया, सटीक