பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பைத்தியக்காரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பைத்தியக்காரி   பெயர்ச்சொல்

பொருள் : மனநலம் குன்றிய அல்லது பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்

எடுத்துக்காட்டு : பைத்தியக்காரி நடு ரோட்டில் நின்றுக் கொண்டு ஏதோ கத்திக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சித்தபிரமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पागल महिला।

पगली बीच सड़क में खड़ी होकर कुछ बड़बड़ा रही है।
पगली, बावरी, बावली

A woman lunatic.

madwoman