பொருள் : அளவுக்கு அதிகமான
எடுத்துக்காட்டு :
பெரும்பாலான மக்கள் தன்னுடைய குழந்தைகளை ஆங்கில வழியிலே படிக்க வைக்கின்றனர்
ஒத்த சொற்கள் : அதிகபட்ச, அதிகப்படியான, பெரும்பாலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அதிக முறை பிறப்பை உருவாக்குகிற
எடுத்துக்காட்டு :
பெரும்பான்மையான உயிர்கள் எவ்வளவோ யோனிகளைக் கடந்துதான் மனிதனாக பிறப்பெடுக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनेक बार उत्पन्न होने वाला।
अनेकज जीव जाने कितनी योनियों को पार कर मनुष्य रूप में जन्म लेता है।