பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெருமூச்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெருமூச்சு   பெயர்ச்சொல்

பொருள் : நீளமான சுவாசம்.

எடுத்துக்காட்டு : ஒரு நீண்ட மூச்சிற்கு பின்னால் சுனில் வருத்தம் அடைந்தான்

ஒத்த சொற்கள் : நீண்டமூச்சி, நீண்டமூச்சு, பெருமூச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लम्बा श्वास।

एक दीर्घ श्वास के बाद रामू उदास हो गया।
उच्छवास, दीर्घ श्वास, दीर्घश्वास

The process of taking in and expelling air during breathing.

He took a deep breath and dived into the pool.
He was fighting to his last breath.
breath

பொருள் : உயிர்களின் மூக்கு அல்லது வாயினால் வெளியேறும் காற்று

எடுத்துக்காட்டு : பெருமூச்சில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகமாக காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : பெருசுவாசம், வெளிசுவாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राणियों के नाक या मुँह से बाहर निकलनेवाली हवा।

निश्वास में कार्बन डाई ऑक्साइड की मात्रा अधिक होती है।
उच्छवास, उच्छास, उछास, उसांस, निःश्वास, निश्वास, प्रश्वास

Exhaled breath.

exhalation, halitus

பெருமூச்சு   பெயரடை

பொருள் : நீளமான மூச்சை எடுத்துக்கொள்கிற

எடுத்துக்காட்டு : அவன் பெருமூச்சு விடுகிற நபரை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊँची साँस लेनेवाला या आह भरनेवाला।

वह उच्छवासी व्यक्ति को सांत्वना दे रहा था।
उच्छवासी