பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பூசுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பூசுதல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்.

எடுத்துக்காட்டு : தானியங்களை வைப்பதற்கு முன்பு தனியக் களஞ்சியத்தை மண் கொண்டு பூசுதல் கிராமங்களில் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लीपने की क्रिया या भाव।

अनाज रखने से पहले खलिहान की लिपाई की जाती है।
लिपाई

The application of plaster.

daubing, plastering

பொருள் : எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச் செய்தல்

எடுத்துக்காட்டு : மண்பாண்டத்தின் மீது களிமண்ணை பூசுதல் நல்லது

ஒத்த சொற்கள் : தடவுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ की वह तह जो किसी वस्तु पर चढ़ाई जाए।

कुम्हार मटके पर मिट्टी का आलेप लगा रहा है।
आलेप, कोटिंग, प्रलेप, लेप

A thin layer covering something.

A second coat of paint.
coat, coating