உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பூ, மலர், புஷ்பம்
எடுத்துக்காட்டு : தோட்டத்தில் பலவிதமான மலர்கள் பூத்திருக்கின்றன.
ஒத்த சொற்கள் : புஷ்பம், மலர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पौधों में वह अंग जो गोल या लंबी पंखुड़ियों का बना होता है और जिसमें फल उत्पन्न करने की शक्ति होती है।
Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.
பொருள் : மரத்தில் துளிர் அல்லது பூ பூப்பது
எடுத்துக்காட்டு : பங்குனியில் மாமரம் பூக்கிறது
ஒத்த சொற்கள் : மலர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
पेड़ में बौर या मंजरी निकलना।
நிறுவு