பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புரி   வினைச்சொல்

பொருள் : செய்வது அல்லது ஏதாவது செய்து அந்த சூழ்நிலையை உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு இயல்பை உருவாக்குவது

எடுத்துக்காட்டு : நீங்கள் ஒரு மிகப்பெரிய தவறு செய்து கொண்டிருகிறீர்கள்

ஒத்த சொற்கள் : இழை, செய், பண்ணு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* करना या कुछ ऐसा करना जिससे कोई अवस्था आदि बन जाए या कोई भाव आदि उत्पन्न हो।

आप एक बहुत बड़ी गलती कर रहे हैं।
करना

Carry out or commit.

Make a mistake.
Commit a faux-pas.
make

புரி   பெயர்ச்சொல்

பொருள் : பஞ்சு, கம்பளி, முதலியவற்றை திரித்துத் தயாரிக்கபடும் மெல்லிய இழை.

எடுத்துக்காட்டு : நூலால் பட்டம் விடு

ஒத்த சொற்கள் : சரடு, நூல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुई, रेशम आदि का वह लंबा रूप जो बटने से तैयार होता है।

यह साड़ी रेशमी धागे से बनी हुई है।
डोर, डोरा, तंतु, तंत्र, तन्तु, तन्त्र, तागा, धागा, सूत, सूता, सूत्र

A fine cord of twisted fibers (of cotton or silk or wool or nylon etc.) used in sewing and weaving.

thread, yarn

பொருள் : பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.

எடுத்துக்காட்டு : இந்த இடம் அடிப்படைத் தேவைக்கும் அவஸ்தைப்படுகிற நரக வாழ்க்கை ஆனது

ஒத்த சொற்கள் : நகர், நரகம், பட்டினம், பேரூர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धार्मिक विचारों के अनुसार वह स्थान जहाँ पापियों या दुराचारियों की आत्माएँ दंड भोगने के लिए भेजी जाती हैं।

पापी मरने के बाद नरक में जाता है।
जहन्नुम, दहर, दोज़ख, नरक, नर्क, पापलोक

बहुत ही गंदा या कष्टदायक स्थान।

आतंकवाद की चपेट में आते ही यह शहर हमारे लिए नरक बन गया है।
जहन्नुम, दोज़ख, नरक, नर्क

Any place of pain and turmoil.

The hell of battle.
The inferno of the engine room.
When you're alone Christmas is the pits.
hell, hell on earth, hellhole, inferno, snake pit, the pits