பொருள் : ஒலி எழுப்பாமல் உதடு விரிய மெல்ல சிரித்தல்.
எடுத்துக்காட்டு :
என்னைப்பார்த்ததும் அவன் புன்முறுவல் செய்தான்
ஒத்த சொற்கள் : இளநகைசெய், குறுநகைசெய், புன்முறுவல்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Change one's facial expression by spreading the lips, often to signal pleasure.
smile