உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு : தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : கற்கிடை, காளவாய், சூளை, தூமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वह स्थान जहाँ ईंट आदि पकाए जाते हैं।
A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.
பொருள் : குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு
எடுத்துக்காட்டு : சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன
ஒத்த சொற்கள் : (மண்பானை செய்யும்) சூளை, காளவாய்
நிறுவு