பொருள் : காலம், தொலைவில் பின்னோக்கி இருத்தல்
எடுத்துக்காட்டு :
நாங்கள் வளர்ச்சியில் அமெரிக்காவைவிட பின்னே இருக்கிறோம்
ஒத்த சொற்கள் : பின், பின்னாடி, பின்னால்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
In or into an inferior position.
Fell behind in his studies.