பொருள் : பார்வையின் முடிவில் இருக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
கல்லூரியின் மேற்பார்வையாளர் சொற்பொழிவைப் பார்வையிட்ட பின்பு மாணவர்களுக்கு பட்டம் சான்று முதலியவை வழங்கபட்டது
ஒத்த சொற்கள் : பார்வையிட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பார்த்த அல்லது பரிசோதித்த
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் பார்த்த புத்தகங்களை திருப்பி கொடுத்தார்