பொருள் : மகிழ்ச்சிக்காக ஒன்றாக கூடியிருக்கிற மக்கள் கூட்டம்
எடுத்துக்காட்டு :
அவன் உணவு உண்ணும் விருந்தில் கலந்துகொண்டான்
ஒத்த சொற்கள் : விருந்து, விருந்தோம்பல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நியாயமான நடவடிக்கைகளில் இணைந்திருக்கும் நபர்
எடுத்துக்காட்டு :
இன்று நீதிமன்றத்தில் முதலாவது பார்ட்டி ஆஜரானார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :