பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாத்தி   பெயர்ச்சொல்

பொருள் : நீர் இறைப்பதற்காக மரத்தினை சுற்றி நான்கு பக்கமும் உருவாக்கப்பட்ட பள்ளம்

எடுத்துக்காட்டு : அவன் செடிக்கு நீர் விடுவதற்காக பாத்தி அமைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पेड़ या पौधे के चारों और बनाया हुआ वह घेरदार गड्ढा जिसमें उसे सींचने के लिए पानी डाला जाता है।

उसने पौधे में पानी देने के लिए थाला बनाया।
आल-बाल, आलबाल, आलवाल, आला, आवपन, आवाप, आवाय, आवाल, आहरी, थाँवला, थाला, थालिका, दलहा, मूलस्थली, स्थानक

பொருள் : பாய்ச்சும் நீர் தேங்கியிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு.

எடுத்துக்காட்டு : விவசாயி சமதளமில்லாத நிலத்தை பாத்தி கட்டிக்கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेतों, बगीचों आदि में थोड़ी-थोड़ी दूर पर मेड़ों से बनाये हुए वे विभाग जिनमें पौधे बोए या लगाए जाते हैं।

किसान असमतल खेत में क्यारियाँ बना रहा है।
आली, क्यारी, बारी

A small area of ground covered by specific vegetation.

A bean plot.
A cabbage patch.
A briar patch.
patch, plot, plot of ground, plot of land