பொருள் : வாதுமை மரத்தின் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் பருப்பு.
எடுத்துக்காட்டு :
அவன் தினமும் பாதாம்பருப்பு சாப்பிடுகிறான்
ஒத்த சொற்கள் : வாதாங்கொட்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Oval-shaped edible seed of the almond tree.
almond