பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாடு   பெயர்ச்சொல்

பொருள் : மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு

எடுத்துக்காட்டு : என்னுடைய துன்பத்தை யாரிடமும் சொல்லமாட்டேன்

ஒத்த சொற்கள் : அவலம், இடர், இன்னல், கவலை, கிலேசம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், பீடு, வருத்தம், விசனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपनी गलती का एहसास होने पर मन में होने वाला दुःख।

उसका अफ़सोस महज़ एक दिखावा था।
ऐसा करने पर पश्चात्ताप के अतिरिक्त कुछ प्राप्त नहीं होगा।
अनुताप, अनुशय, अनुशोक, अपतोस, अपसोस, अफसोस, अफ़सोस, अलम, खेद, ग्लानि, पछताव, पछतावा, पश्चाताप, पश्चात्ताप, मनस्ताप

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

பொருள் : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.

எடுத்துக்காட்டு : இராஜா மக்களின் கவலையை போக்கினான்

ஒத்த சொற்கள் : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सताये गये या सताये जानेवाले विशेषकर कमज़ोर और निर्दोष व्यक्ति के मन में होनेवाला कष्ट का कुफल।

निर्दोष प्रजा की आह अत्याचारी राजा के विनाश का कारण बनी।
आह, हाय

An utterance expressing pain or disapproval.

groan, moan

பாடு   வினைச்சொல்

பொருள் : பாடலை இசையோடு வெளியிடுதல் அல்லது இனிமையாக ஒலி எழுப்புதல்.

எடுத்துக்காட்டு : நீ தேசிய கீதம் பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताल और स्वर के नियम के अनुसार या आलाप के साथ ध्वनि निकालना।

वह मीठे स्वर में गा रही है।
गाना

Produce tones with the voice.

She was singing while she was cooking.
My brother sings very well.
sing

பொருள் : ராகத்தில் அல்லது மெட்டில் அமைந்திருப்பது

எடுத்துக்காட்டு : தோட்டத்தில் குயில் பாடுகின்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मधुर ध्वनि करना।

बाग में कोयल गा रही है।
गाना

Produce tones with the voice.

She was singing while she was cooking.
My brother sings very well.
sing