பொருள் : தேவைக்கும் குறைவாக இருக்கும் அல்லது கிடைக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : தட்டுப்பாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of needing something that is absent or unavailable.
There is a serious lack of insight into the problem.பொருள் : பற்றாக்குறைகள் மிக குறைவாக இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
போதாமையின் காரணத்தால் இந்த வருடம் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து தானியம் இறக்குமதி செய்கிறது
ஒத்த சொற்கள் : போதாமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपर्याप्त होने की अवस्था या भाव।
अपर्याप्तता के कारण इस साल सरकार को विदेशों से अनाज आयात करना पड़ा।Lack of an adequate quantity or number.
The inadequacy of unemployment benefits.பொருள் : உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்காத நிலை.
எடுத்துக்காட்டு :
பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன
ஒத்த சொற்கள் : தட்டுப்பாடு, பஞ்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :