பொருள் : சாம்பாருக்கு பயன்படுத்தும் மஞ்சள் நிறத்தில் உருண்டையாக இருக்கும் காய்.
எடுத்துக்காட்டு :
எங்கள் தோட்டத்தில் பரங்கிகாய் நன்றாக வளர்ந்திருக்கிறது
ஒத்த சொற்கள் : பரங்கிகாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Old World climbing plant with hard-shelled bottle-shaped gourds as fruits.
bottle gourd, calabash, lagenaria siceraria