பொருள் : அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில் தகவலை அதிகாரபூர்வமாகக் குறிக்கப் பயன்படும் ஏடு.
எடுத்துக்காட்டு :
இந்த பதிவேடு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Anything (such as a document or a phonograph record or a photograph) providing permanent evidence of or information about past events.
The film provided a valuable record of stage techniques.பொருள் : குறிப்பிட்ட விஷயம் அல்லது செய்தியைப் பற்றி பதிவு அல்லது குறிப்பு செய்யப்பட்டிருக்கும் புத்தகம்
எடுத்துக்காட்டு :
தீ விபத்தில் வங்கியின் பதிவேடுகள் நாசம் அடைந்தன.
ஒத்த சொற்கள் : குறிப்பேடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह पुस्तक जिसमें किसी व्यक्ति, वस्तु आदि के बारे में जानकारी या सूचना दर्ज़ की या लिखी होती है।
आग लगने से बैंक के सभी रिकॉर्ड जलकर नष्ट हो गए।A compilation of the known facts regarding something or someone.
Al Smith used to say, `Let's look at the record'.பொருள் : கணக்கு எழுதுவதற்காக இருக்கும் இணைந்த காகிதத்திலான ஏதாவது ஒரு முக்கிய வகையான விவரம்
எடுத்துக்காட்டு :
வங்கி மேலாளர் பணியாளிடம் பதிவேடைக் கொண்டுவரக் கூறினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A book in which names and transactions are listed.
register