பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பங்கீடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பங்கீடு   பெயர்ச்சொல்

பொருள் : ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை.

எடுத்துக்காட்டு : இராம் தன் இரண்டு குழந்தைகளுக்காக வீட்டை பங்கீடு செய்தான்

ஒத்த சொற்கள் : பகிர்வு, பிரிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अलग-अलग भागों या हिस्सों में बाँटने की क्रिया या भाव।

घर का विभाजन आवश्यक नहीं है।
अवच्छेदन, तकसीम, तक़सीम, तक़्सीम, तक्सीम, बँटवारा, बँटाई, भाजन, विखंडन, विखण्डन, विभाग, विभाजन, हिस्सा

The act of dividing or partitioning. Separation by the creation of a boundary that divides or keeps apart.

division, partition, partitioning, sectionalisation, sectionalization, segmentation

பொருள் : ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை.

எடுத்துக்காட்டு : சேட்ஜி மூலமாக ஏழைகளுக்கு துணிகள் பங்கிட்டு வழங்கப்பட்டது

ஒத்த சொற்கள் : பகிர்வு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बाँटने की क्रिया या भाव।

सेठजी द्वारा गरीबों में कपड़ों की बँटाई के बाद अन्न बाँटा जा रहा है।
बँटवारा, बँटाई, वितरण

The act of distributing or spreading or apportioning.

distribution

பங்கீடு   வினைச்சொல்

பொருள் : ஒருவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனப் பிரிக்கும் முறை

எடுத்துக்காட்டு : பண்டிதர் பூஜை செய்த பிறகு பஞ்சாமிர்தம் கொடுத்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थोड़ा-थोड़ा करके देना।

पंडित ने पूजा के बाद पंचामृत बाँटा।
बाँटना, बांटना, वितरण करना, वितरित करना

Administer or bestow, as in small portions.

Administer critical remarks to everyone present.
Dole out some money.
Shell out pocket money for the children.
Deal a blow to someone.
The machine dispenses soft drinks.
administer, allot, deal, deal out, dish out, dispense, distribute, dole out, lot, mete out, parcel out, shell out