பொருள் : ஒரு ஆயுதத்தின் முனையை வேகமாக தேய்த்து கூர்மையாக்குவது
எடுத்துக்காட்டு :
விவசாயி கலப்பையின் முனையைக் கூராக்கிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : நுனியைக்கூராக்கு, முனையைக் கூராக்கு, முனையைக்கூர்மையாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :