பொருள் : ஒன்றின் உதவியால் நீர் ஊற்றி நெருப்பை அணைக்க பயன்படும் ஒரு இயந்திரம்
எடுத்துக்காட்டு :
தீயணைக்கும் பணியாளர்கள் நீர் இறைக்கும் இயந்திரத்தால் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : தீ அணைக்கும் இயந்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह यंत्र जिसकी सहायता से पानी डालकर लगी हुई आग बुझाई जाती है।
दमकलकर्मी दमकल से आग बुझा रहे हैं।