பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிகழ்காலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிகழ்காலம்   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கணத்தில் நிகழ்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

எடுத்துக்காட்டு : ஆசிரியர் நிகழ்கால செயல்களை விளக்கினார்

ஒத்த சொற்கள் : இக்காலம், தற்காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण में वह काल जो वर्तमान समय की क्रियाओं या अवस्थाओं को बताता है।

आज गुरुजी ने वर्तमान काल के बारे में विस्तार से बताया।
वर्तमान, वर्तमान काल, वर्तमानकाल

A verb tense that expresses actions or states at the time of speaking.

present, present tense

பொருள் : ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்து கொண்டிருக்கும் நேரம்.

எடுத்துக்காட்டு : நிகழ்காலத்தில் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறார்கள்

ஒத்த சொற்கள் : தற்காலம், நடப்புகாலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विद्यमान समय।

वर्तमान काल में नारी हर क्षेत्र में आगे आ रही है।
अद्य काल, आज, आधुनिक काल, इह-काल, इहकाल, वर्तमान, वर्तमान काल

The present time or age.

The world of today.
Today we have computers.
today