பொருள் : யானை, குதிரை, தேர் மற்றும் காலாட்படை - இந்த நான்கு பிரிவுகளையுடைய சேனை
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் இராஜா யுத்தத்தில் நாற்படையும் பயன்படுத்தினார்
ஒத்த சொற்கள் : நாற்படை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हाथी, घोड़े, रथ और पैदल - इन चार अंगों वाली सेना।
प्राचीन काल में राजा युद्ध में चतुरंगिणी का उपयोग करते थे।