பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நவரத்தினம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நவரத்தினம்   பெயர்ச்சொல்

பொருள் : முத்து, மாணிக்கம், கோமேதகம், வைரம், புஸ்பராகம், நீலம்,பவளம், மரகதம் மற்றும் வைடூரியம் முதலிய ஒன்பது ரத்னங்கள்

எடுத்துக்காட்டு : அவன் கிரகதோஷத்தை நீக்க நவரத்தின மோதிரத்தை அணிந்திருந்தான்

ஒத்த சொற்கள் : நவமணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मोती, पन्ना, माणिक, गोमेद, हीरा, मूँगा, लहसुनियाँ, पुष्यराज और नीलम - ये नौ रत्न।

वह ग्रह बाधा दूर करने के लिए नवरत्न की अँगूठी पहनता है।
नवरतन, नवरत्न, नौ रत्न, नौरत्न

A precious or semiprecious stone incorporated into a piece of jewelry.

gem, jewel, precious stone