பொருள் : ஜோதிடத்தின் படி சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு மற்றும் கேது இந்த ஒன்பது கிரகங்கள்
எடுத்துக்காட்டு :
யாகம் முடிவடைந்த பின்பு ந்வகிரக சாந்திக்காக பூஜை செய்யப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
फलित ज्योतिष के अनुसार सूर्य,चन्द्र,मंगल,बुध,गुरु,शुक्र,शनि,राहु और केतु ये नौ ग्रह।
यज्ञ समाप्ति के बाद नवग्रह की शांति के लिए पूजा की गई।