பொருள் : வஞ்சக எண்ணம் கொண்டவன் அல்லது வஞ்சகமான செயல்களைச் செய்பவன்
எடுத்துக்காட்டு :
வஞ்சகனின் வலையில் சிக்கி மோகினி மிகவும் வருந்தினாள்
ஒத்த சொற்கள் : வஞ்சகன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
எடுத்துக்காட்டு :
துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
ஒத்த சொற்கள் : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, பாதகன், வஞ்சகன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :