பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நம்பிக்கையின்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நம்பிக்கையின்மை   பெயர்ச்சொல்

பொருள் : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

எடுத்துக்காட்டு : அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்

ஒத்த சொற்கள் : ஐயம், சந்தேகம், நம்பகமின்மை, நம்பகமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विश्वास न होने की अवस्था या भाव।

लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।
अप्रतीति, अप्रत्यय, अविश्वसनीयता, अविश्वास, बेएतबारी, विश्वासहीनता

Doubt about the truth of something.

disbelief, incredulity, mental rejection, skepticism

பொருள் : நம்பிக்கை இல்லாத தன்மை

எடுத்துக்காட்டு : அவநம்பிக்கையினால் செய்யும் பூஜை பலனளிப்பதில்லை

ஒத்த சொற்கள் : அவநம்பிக்கை, சந்தேகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आस्था या श्रद्धा का अभाव।

अनास्था से की गई पूजा सफल नहीं होती।
अनास्था, अप्रत्यय, अश्रद्धा, आस्थारहितता, श्रद्धारहितता

An irreverent mental attitude.

irreverence

பொருள் : ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் இல்லாத போது ஏற்படும் தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் அவநம்பிக்கையால் தோல்வியுற்றான்

ஒத்த சொற்கள் : அவநம்பிக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आशा का अभाव।

अगर निराशा मन में घर कर गई तो सफलता पाना कठिन होता है।
नाउम्मीदी, निराशा, नैराश्य, मायूसी, हताशा

The despair you feel when you have abandoned hope of comfort or success.

hopelessness

பொருள் : நம்பிக்கை இல்லாதது

எடுத்துக்காட்டு : நம்பிக்கையின்மை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

ஒத்த சொற்கள் : நிராசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निराशावाद को माननेवाला व्यक्ति।

निराशावादियों में कुंठा घर कर जाती है।
निराशावादी

A person who expects the worst.

pessimist

பொருள் : நம்பிக்கையின்மை அல்லது சந்தேகம்

எடுத்துக்காட்டு : வாழ்க்கையின் அவநம்பிக்கைக்கு இடமே தரக் கூடாது

ஒத்த சொற்கள் : அவநம்பிக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मत जो इस बात को महत्व देता है कि अंत में निराशा ही हाथ लगेगी।

जीवन में निराशावाद का स्थान नहीं होना चाहिए।
निराशावाद

The feeling that things will turn out badly.

pessimism