பொருள் : நன்றாக அறிமுகமாகி இருப்பது
எடுத்துக்காட்டு :
மோகன் எனக்கு நன்கு அறிமுகமான நபர் ஆவான்
ஒத்த சொற்கள் : நன்குபரீட்சியமான, நன்குபழக்கமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிக நீண்ட நாட்களாக அறிமுகமான
எடுத்துக்காட்டு :
இன்று என்னுடைய வீட்டிற்கு ஒரு நன்கு அறிமுகமான விருந்தினர் வருகிறார்
ஒத்த சொற்கள் : நன்கு தெரிந்த, நன்கு பழக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :