பொருள் : வடக்குப் பகுதியில் சரயூ நதிக் கரையோரமாக அமைந்த புனித இடம்
எடுத்துக்காட்டு :
பகவான் இராமனின் பிறப்பிடம் அயோத்தியா ஆகும்
ஒத்த சொற்கள் : அபராஜிதா, அயோத்தியா, கோசலா, கோசல், சாகேத், நகர், ராம்புரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A place of worship hallowed by association with some sacred thing or person.
shrineபொருள் : பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள வசதிகள் மிகுந்த பெரிய ஊர்
எடுத்துக்காட்டு :
நகரத்தில் அனைவரும் பரபரப்பாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : பட்டிணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
People living in a large densely populated municipality.
The city voted for Republicans in 1994.பொருள் : சில லட்சம் மக்கள்தொகை கொண்ட அல்லது வசதிகள் நிறைந்த பெரிய ஊர்
எடுத்துக்காட்டு :
சென்னை இந்தியாவின் மிகப்பெரிய நகரத்தில் ஒன்று.
பொருள் : சில லட்ச மக்கள் தொகையுள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்.
எடுத்துக்காட்டு :
மும்பை பாரதத்தின் பெரிய நகரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நாட்டின் நிர்வாகப் பிரிவு
எடுத்துக்காட்டு :
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.
ஒத்த சொற்கள் : குடியிருப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :