பொருள் : விளையாட்டு காட்சி
எடுத்துக்காட்டு :
சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.
ஒத்த சொற்கள் : காட்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खेल का प्रदर्शन।
सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.
stuntபொருள் : பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.
எடுத்துக்காட்டு :
ரமேஷின் தோற்றம் வினோதமாக இருந்தது
ஒத்த சொற்கள் : அங்கஅமைப்பு, உடலமைப்பு, உடல், உருவமைப்பு, உருவம், தோற்றமைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Clothing in general.
She was refined in her choice of apparel.பொருள் : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி
எடுத்துக்காட்டு :
சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
ஒத்த சொற்கள் : காட்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।
यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।The part of a scene (or picture) that lies behind objects in the foreground.
He posed her against a background of rolling hills.பொருள் : தோற்றம், பிரதிபலிப்பு
எடுத்துக்காட்டு :
அவனுடைய கவிதைகள் அவனின் ஆழ் மனதின் பிரதிபலிப்பு.
ஒத்த சொற்கள் : பிரதிபலிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :