பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொங்கும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொங்கும்   பெயரடை

பொருள் : தொங்குகிற

எடுத்துக்காட்டு : மாடியிலிருந்து தொங்குகிற கயிற்றைப் பார்த்து எனக்கு பாம்பின் பிரமை ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : தொங்கக்கூடிய, தொங்குகிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लटकता हुआ।

छत से लंबित रस्सी को देखकर मुझे साँप का भ्रम हो गया।
लंबित, लम्बित

பொருள் : ஒன்றின் மீது ஏதாவது இருப்பது ( முக்கியமாக கனமான முறையில் )

எடுத்துக்காட்டு : பழங்களினால் தொங்குகிற கிளைகள் வளைந்து இருகின்றன

ஒத்த சொற்கள் : தொங்குகிற, வளைந்திருக்கும், வளைந்துள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसपर कुछ हो (विशेषकर भार के रूप में)।

फलों से लदी डालियाँ झुकी हुई हैं।
लदा, लदा हुआ

Filled with a great quantity.

A tray loaded with dishes.
Table laden with food.
`ladened' is not current usage.
laden, ladened, loaded