பொருள் : அறிவு முதிர்ச்சி அடையாத நிலை.
எடுத்துக்காட்டு :
நாம் இறைவனை அறியாத அளவுக்கு முட்டாளாக இருக்கிறோம்
ஒத்த சொற்கள் : அறியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அறிமுகமில்லாதவர்கள் அல்லது அறிமுகமில்லாதவை.
எடுத்துக்காட்டு :
யாத்திரை செய்யும் சமயத்தில் தெரியாத நபரிடம் எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாது
ஒத்த சொற்கள் : அறியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Unaware because of a lack of relevant information or knowledge.
He was completely ignorant of the circumstances.பொருள் : சோதனை செய்யாதது
எடுத்துக்காட்டு :
அறிமுகமில்லாத பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது இல்லை
ஒத்த சொற்கள் : அறிமுகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :