பொருள் : கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்காத நிலை
எடுத்துக்காட்டு :
மாலதி தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறாள்
ஒத்த சொற்கள் : உறக்கமின்மை, நித்திரையின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A temporary state in which you are unable (or unwilling) to sleep.
Accept your wakefulness and sleep in its own contrary way is more likely to come.பொருள் : மனிதனுக்கு தூக்கம் முற்றிலும் வராதது அல்லது குறைவாக இருக்கும் ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक रोग जिसमें मनुष्य को नींद बिल्कुल नहीं आती या कभी-कभी और बहुत कम आती है।
अनिद्रा से पीड़ित रोगी खाट पर करवटें बदल रहा था।An inability to sleep. Chronic sleeplessness.
insomnia