பொருள் : பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.
எடுத்துக்காட்டு :
அவனுடைய அனுபவத்தை பார்த்தே அவனுக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : அனுபவம், அனுபோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुभव से पूर्ण होने की अवस्था या भाव।
उसकी अनुभवपूर्णता को देखते हुए, उसे यह काम सौंपा गया है।பொருள் : ஒன்றை நடைமுறையில் கொண்டு வரும் ஒன்றின் பகுதி
எடுத்துக்காட்டு :
முதலீடு,
ஒத்த சொற்கள் : அனுபவித்தல், உணர்தல், உய்த்தல், உறுதல், உறுவித்தல், பரிசித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसका भोग किया गया हो या जिसको व्यवहार में लाया गया हो।
पूँजी-निवेश, उपभुक्ति आदि का वाणिज्य से सीधा संबंध है।