பொருள் : ஒரு செய்தி அல்லது சொல்லையோ மீண்டும் மீண்டும் கூறுவது
எடுத்துக்காட்டு :
நடந்தது நடந்து முடிந்தாகிவிட்டது அதையே ஏன் திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மற்றொரு திசைக்கு மாறுதல் அல்லது விலகுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் பள்ளிக்கு போகாமல் கோயில் பக்கம் திரும்பினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Change orientation or direction, also in the abstract sense.
Turn towards me.