பொருள் : நன்றாக திணித்து நிரப்புவது
எடுத்துக்காட்டு :
அவன் எல்லா சாமான்களையும் ஒரே சாக்குப் பையில் அமுக்கினான்
ஒத்த சொற்கள் : அமுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அடக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய மனைவியைக் கொண்டு சாக்குப் பையில் அடக்கிக்கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : அடக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :