பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைமையமைச்சர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைமையமைச்சர்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு மாநில அல்லது எல்லையின் மந்திரி அனைத்து மந்திரிகளுக்கும் முதன்மையாக இருந்து மேலும் அவர்களுடைய தலைவனாகவும் இருப்பது

எடுத்துக்காட்டு : இன்று பிரதமமந்திரி பல விஷயத்தைப் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கலந்தாலோசித்தார்

ஒத்த சொற்கள் : தலைமை அமைச்சர், பிரதமமந்திரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रांत या राज्य का वह मंत्री जो और सब मंत्रियों में प्रधान और उनका नेता होता है।

आज प्रधानमंत्री ने कई मुद्दों पर सभी प्रांत के मुख्यमंत्रियों से विचार-विमर्श किया।
मुख्य मंत्री, मुख्यमंत्री, सी एम, सीएम

A person appointed to a high office in the government.

Minister of Finance.
government minister, minister