பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலை   பெயர்ச்சொல்

பொருள் : உடலின் மேல்பகுதியில் கண், வாய், முதலிய உறுப்புகள் உள்ள பகுதி

எடுத்துக்காட்டு : பாவனாவின் தலையில் முடி இல்லை

ஒத்த சொற்கள் : சிரசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The bony skeleton of the head of vertebrates.

skull

பொருள் : உடலின் மேற்பகுதியில் கண், வாய் முதலிய உறுப்புகள் உள்ள பகுதி.

எடுத்துக்காட்டு : தலையில் அடிப்பட்டால் உயிர் போய்விடும்

ஒத்த சொற்கள் : சிரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर में गर्दन से आगे या ऊपर का वह गोलाकार भाग जिसमें आँख, कान, नाक, मुँह, आदि अंग होते हैं, और जिसके अंदर मस्तिष्क रहता है।

सिर में चोट लगने से आदमी की जान भी जा सकती है।
काली माँ के गले में मुंडों की माला सुशोभित है।
मुंड, मुंडक, मुण्ड, मुण्डक, मूँड़, मूँड़ी, मूड़, मूड़ी, शीर्ष, शीश, शेखर, सर, सिर